திங்கள், 26 மே, 2014

இது ஒரு கூறு இடுகை (This is Sample Post)

நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.  இருந்தும்  தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர்.

இவ்வாறு அரசுசாரா அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஊடகவியலுக்கான  விருதுபெற்ற *Adam Matthews எழுதியுள்ளார். அதனை  மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

மே 18, 2009 அன்று சிறிலங்கா இராணுவத்தினர், தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றனர். இவரது தலைக்கு அருகில் மிக நெருக்கமாக நின்றவாறு ஒரு துப்பாக்கிச் சூட்டுடன் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

முன்னர் பிரபாகரனின் கூட்டணியிலிருந்து பின்னர் சிறிலங்கா அரசாங்க விசுவாசிகளாக மாறிய இரண்டு பேரைக் கொண்டு பிரபாகரனின் சடலம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதுடன், மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவரது உடலம் எரிக்கப்பட்டது.

பிரபாகரனின் மரணத்துடன் 26 ஆண்டுகால யுத்தம் சிறிலங்காவில் நிறைவுக்கு வந்தது. போர் முடிவடைந்திருந்தாலும் கூட, சமாதானம் என்பது முற்றாக இங்கு நிலவவில்லை. சிறிலங்காவின் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு அடக்குமுறைகள் நிலவுகின்றன.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். தமிழர் வாழும் பகுதிகளில் பலசரக்குக் கடைகள் தொடக்கம் விடுதிகள் வரை சிறிலங்கா இராணுவத்தினர் நடாத்துகின்றனர்.

இதனால் உள்ளுர் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தினர் தம்மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டைவிட்டுப் புலம்பெயர்கின்றனர்.

போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், தமிழ் மக்கள் தமக்கான உண்மையான இருப்பிடத்தையோ அல்லது நீதியைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் என நம்புகின்றனர்.

நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் “உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?” எனக் கேட்கின்றனர்.

இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர்.

நாடு கடந்த தமிழீழ  அரசாங்கத்தின் பிரதமரும்  தமிழ்  மக்களின் அவாக்களை  நிறைவேற்றுவதற்காக  தனது  அரசாங்கத்தின் ஊடாக செயற்படுபவருமான விஸ்வநாதன் உருத்திரகுமாரும் நானும் பல ஆண்டுகளாக மன்கற்றானிலுள்ள எமது விருப்பத்திற்குரிய செற்றினன்ட் விடுதியில் உணவு உண்பது வழக்கமாகும்.

இவ்வாறு நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட ஒருநாள் பிரபாகரன் தொடர்பாக அவர் சில நினைவுகளைப் பகிர்ந்தார். அதாவது தான் நேரடியாகப் பிரபாகரனின் உடலைப் பார்க்கும் வரை, இவர் இறந்துவிட்டார் எனத் தான் நம்பமாட்டேன் எனக் கூறினார்.

சிறிலங்காவின் போர் தொடர்பாக சமந் சுப்பிரமணியன் [Samanth Subramanian a 'New Yorker' contributor] ‘இந்தப் பிரிக்கப்பட்ட தீவு’ என்கின்ற நூலை வெளியிட்டிருந்தார்.

இந்த நூலில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக மக்கள் நம்புவதற்கான காரணங்கள் என்ன என்பதை எடுத்துரைத்திருந்தார். “பிரபாகரன் வாழ்ந்த வாழ்க்கை, புலிகள் மிகவும் இக்கட்டான போரின் போதும்

அதிலிருந்து தப்பித்தமை போன்ற பல்வேறு காரணங்களால் இவர் உயிருடன் பிடிபடுவது மிகவும் கடினமானதாகும்.

பிறிதொரு காரணத்தை நோக்கில், பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படுகின்ற போதிலும் இவர் ஒரு நம்பகமற்ற சாட்சியத்தின் முன்னால் அதாவது  இராணுவத்தினர் போன்ற நம்பகமற்ற   தரப்பினர் முன்னிலையிலேயே  படுகொலை செய்யப்பட்டார் என்பதால்  இதனை தமிழ் மக்கள் நம்பமறுக்கின்றனர்” என சுப்ரமணியம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டதுடன், குண்டுத்தாக்குதல் அங்கிகளையும் தயாரித்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தமிழ்ப் புலிகள் உலகில் பேசப்பட்ட ஒரு கிளர்ச்சி அமைப்பாகக் காணப்பட்டது.

புலிகளின் கொடியானது இரத்தச் சிவப்பு நிறத்தைப் பின்னணியாகவும், நடுவில் பாயும் புலியுடன் அதன் இரு பக்கங்களிலும் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் இவற்றைச் சூழ துப்பாக்கி ரவைகளையும் சித்தரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டன.

1983 தொடக்கம் 2009 வரையான  காலப்பகுதியில்  புலிகளின்  தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கிட்டத்தட்ட 1000 இற்கும்  மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பிரபாகரன் ஒரு இரக்கமற்ற, கடும்போக்கான தலைவராகக் காணப்பட்டாலும் கூட, இவரது தமிழ்ச் சமூகத்தினர் இவரது வன்முறையைத் தமது இறுதி நம்பிக்கையாகக் கொண்டிருந்தனர்.

சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளைத் தமது பாரம்பரிய பிரதேசங்களாகக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் அடக்குமுறைகளை மேற்கொண்டதால் யுத்தம் ஆரம்பமானது.

போரின் ஆரம்ப காலங்களில், இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தியாவில் வைத்துப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஆனால் 1987ல், புலிகள் மேலும் வளர்ச்சியடைந்து மேலும் வன்முறையாளர்களாக மாறிய போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சிறிலங்கா அரசாங்கத்தின் ஒப்புதலுடன் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்காவுக்கு இந்திய அமைதிகாக்கும் படையை அனுப்பினார். மரபுப் போர் உத்திகளை நன்கறிந்திருந்த புலிகள் இந்திய அமைதி காக்கும் படையைத் தோற்கடித்தது.

வலைப்பூவில் நிறுவப்பட்டுள்ள தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்

வ.எண் எடுத்துக்காட்டுஎழுத்துருவின் பெயர்
1தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் Sundaram-01
2தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் Sundaram-02
3தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் Sundaram-03
4தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் Sundaram-04
5தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் Sundaram-05
6தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் Sundaram-07
7தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் Sundaram-08
8தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் Sundaram-10
9தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் TMOTPTB_Ship
10தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் TMOTCNB_Ship
11தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் DroidSansReg
12தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் DroidSansBold
13தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் KarlaInclinedReg
14தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் KarlaInclinedBold
15தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் KarlaUprightBold
16தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் KarlaUprightReg
17தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் LohitReg
18தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் NotoSansBold
19தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் NotoSansReg
20தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் NotoSansUIReg
21தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் NotoSansUIBold
22தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் TMOTSMB_Ship
23தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் DINAKARAN2WRegular
24தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0806Regular
25தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0807Regular
26தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0808Regular
27தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0810Regular
28தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0812Regular
29தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0819Regular
30தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0820Regular
31தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0821Regular
32தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0823Regular
33தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0824Regular
34தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0827Regular
35தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0830Regular
36தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM0831Regular
37தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM1341Regular
38தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM1342Regular
39தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM1351Regular
40தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM1352Regular
41தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM2852Regular
42தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM2865Regular
43தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் SUNDARAM3811Regular
44தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTAbhiramiBoldItalic
45தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTAbhiramiBold
46தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTAmalaBoldItalic
47தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTAmalaBold
48தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTApparBoldItalic
49தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTApparBold
50தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTChanakyaBoldItalic
51தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTChanakyaBold
52தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTChanakyaItalic
53தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTChanakyaNormal
54தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTChandraBoldItalic
55தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTChandraBold
56தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTHeenaBoldItalic
57தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTHeenaBold
58தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTIlangoBold
59தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTIlangoNormal
60தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKannadasanItalic
61தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKannadasanNormal
62தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKannagiBoldItalic
63தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKannagiBold
64தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKalyaniBoldItalic
65தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKalyaniBold
66தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKamalBoldItalic
67தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKamalBold
68தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKamalItalic
69தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKamalNormal
70தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKomalaBoldItalic
71தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKomalaBold
72தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKrishnanBold
73தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTKumudamNormal
74தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTLalithaBoldItalic
75தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTLalithaBold
76தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTLalithaItalic
77தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTLalithaNormal
78தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTMadhuraBold
79தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTMinaBold
80தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTNambiBoldItalic
81தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTNambiBold
82தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTNambiItalic
83தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTNambiNormal
84தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTPadmaBold
85தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTPadmaNormal
86தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTParvathiBold
87தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTParvathiBold
88தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTPattinatharBoldItalic
89தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTPattinatharBold
90தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTPattinatharItalic
91தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTPattinatharNormal
92தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTSumanBold
93தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் GISTTMOTSumanBold
94தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_anjaliregular
95தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_abiramiregular
96தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_agasthiyarregular
97தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_athithanregular
98தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_arunthathiregular
99தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_asokanregular
100தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_cheranregular
101தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_barathiregular
102தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_bhoopalamregular
103தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_dhanamregular
104தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_cholaaregular
105தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_deviregular
106தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_guntalakesiregular
107தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_gangaregular
108தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_godavariregular
109தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_kabiniregular
110தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_jananiregular
111தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_julieeregular
112தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_kannagiregular
113தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_kalyaniregular
114தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_kambanregular
115தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_madhaviregular
116தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_kapilanregular
117தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_krishnaregular
118தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_maruthamregular
119தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_malyamarregular
120தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_manimekalairegular
121தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_muthuregular
122தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_mohanamregular
123தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_mullairegular
124தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_pallaviregular
125தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_nalinaregular
126தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_neelampariregular
127தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_priyankaregular
128தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_panchaliregular
129தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_pavalamregular
130தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_senguttuvanregular
131தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_sabariregular
132தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_sankararegular
133தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_thilllanaregular
134தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_suryaregular
135தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_themmanguregular
136தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_valluvanregular
137தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_todiregular
138தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_vairamregular
139தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_veenaregular
140தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_vasukiregular
141தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_rewathyregular
142தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_raghamregular
143தமிழ் எழுத்துருக்கள் பட்டியல் tau_elango_rathnamregular

வெள்ளி, 2 மே, 2014

பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • View topic - பவல் கொசன்கி (Pawel Kuczynski) போலந்து நாட்டு கேலிச்சித்திர தொகுப்பு

பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • View topic - பவல் கொசன்கி (Pawel Kuczynski) போலந்து நாட்டு கேலிச்சித்திர தொகுப்பு



http://poocharam.net/viewtopic.php?f=43&t=1759

பவல் கொசன்கி
(Pawel Kuczynski) போலந்து நாட்டு கேலிச்சித்திர ஓவியர். இவர் 1976 ஆம்
ஆண்டு போலாந்து நாட்டில் பிறந்தவர், ஓவிய கலையில் பட்டபடிப்பை நுண்கலை
கழகம்-போஷ்ணன் - ல் முடித்தவர். இவர் 2004 ஆண்டுகளிலிருந்து கேலிசித்திரம்
வரைவது மூலம் உலகளவில் பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்று வருபவர்.

இவருடைய
ஓவியங்கள் குறிப்பாக வறுமை, பேராசை, அரசியல், இறப்பு போன்றவற்றை மையமாக
கொண்டது. அப்பட்டமான, விளக்கமான, விசித்திரமான முறையில் கேலிச்சித்திரங்கள்
படைப்பது தான் இவரின் படங்கள் உலக அளவில் பேசப்படுவதற்கு முக்கிய காரணம்.

வாருங்கள் அவருடைய படைப்புகள் சிலவற்றை காண்போம்.

பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • View topic - காற்று அடைத்த பை...! (Mano Red)

பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • View topic - காற்று அடைத்த பை...! (Mano Red)



தான தர்மம் ஏதுமின்றி
தாய் கொடுத்த உடல்,
தீயில் தீய்ந்து போன பின்னும்
தாய் மண் தான் தின்ன வேண்டுமா...??

அமுதம் தின்ற
அழகிய அழகு உடலும்,
அழகில்லாத அசிங்க உடலும்,
அழுகிப் போவது நிச்சயம்...!!

நாள் கடந்து போனால்
தோல் உடம்பு தின்ன,
பருந்துகள் வட்டமிடும்
புழுக்கள் உடல் புகுந்து விடும்...,!!

எமனும் அவன்
எருமை மாடும் வருவதற்கு
எந்த கால நேரமும் கிடையாது
எதிர்பாராமல் எப்போதும் வருவான்..!!

உடலின் உயிரில்
உணர்ச்சி உள்ளாடும் போதே,
உயிருடன் உடல் கிழிக்காமல்
உடல் தானம் செய்யலாமே...??

மனித உறுப்புகள்
மக்கி மண்ணாகி போகாமல்,
மண்ணில் கொஞ்ச காலம்
மகிழ்ந்து தான் பார்க்கட்டுமே...!!

காற்று நிரம்பிய
வெற்று உடம்பு
கழுகுக்கு உணவாகாமல்,
காலம் கடந்து உலகம் சுற்ற
உடல் தானம் செய்வோம்...!!

பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • View topic - எம்.பி.ஏ படித்த 18 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை ! அதிர்ச்சி புள்ளி விவரம்

பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • View topic - எம்.பி.ஏ படித்த 18 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை ! அதிர்ச்சி புள்ளி விவரம்



எம்.பி.ஏ. மற்றும் அதன் வேலைவாய்ப்புகள் குறித்து இரண்டாம் நிலை சென்ற ஆண்டைவிட 45 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிசினஸ்
ஸ்கூல்களில் அதிரடி சர்வே நடத்தியது அசோசெம். அதில், எம்.பி.ஏ.
படித்தவர்கள் 18 சதவீதம் பேருக்குத்தான் இந்தியாவில் வேலை கிடைக்கிறது.
மற்றவர்கள் வெறும் பட்டத்தோடுதான் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி புள்ளி
விவரத்தை தெரிவித்துள்ளது. மேலும் பிசினஸ் ஸ்கூல்களில் இருந்து கேம்பஸ்
இண்டர்வியூ மூலம் வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கான சம்பளமும்
குறைந்துள்ளது.